படம் பார்த்து கதை சொல் 7

படம் பார்த்து கதை சொல் 7
0

ஹாய் மக்களே,
நான் அடுத்த படத்தோட வந்துட்டேன். இந்த படத்தை பார்த்ததும் உங்க மனசில் தோணுற கதையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களின் கற்பனை வளத்தையும், வார்த்தைகளின் ஜாலத்தையும் பார்க்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேன் மக்களே.

1 Like

ஒரே ஆஃபிஸில வேலை பாத்திட்டு இருக்காங்க சுஜாவும் , ரமேஷும் சுஜாக்கு ரமேஷ் மேல ஒரு கண்ணு ஆனா ரமேஷ்க்கோ ரிஷப்ஷனிஸ்ட்மேல கவி மேல 2 கண்ணு இப்டி இருக்கும் போது ஒரு நாள் ரமேஷ் கவிக்கிட்ட, அன்பே கவி நிலத்துல நடுவாங்க பயிர் நீதான் என்னோட உயிர்னு சொல்லி தன்னோட ஒட்டு மொத்த காதலையும் சொல்ல அதுக்கு கவி , பனமரத்துல இருந்து கிடைக்கும் கள்ளு
நான் அடிச்சேன்னா பறந்திடும் உன் பல்லுனு சொல்றா இதக்கேட்டு ரமேஷ் திரிஷா இல்லனா நயந்தாரா கவி இல்லனா ஒரு திவி கிடைப்பான்னு மனச தேத்திக்கிட்டு வர இவங்க 2 பேருக்கும் நடந்த சம்பவத்த பார்த்த சுஜா ரமேஷ் சோகமா போறத பார்த்து அவ கிடக்குறா வெத்து வேட்டு நீ என் கழுத்துல தாலி கட்டு நம்ம 2 பேரும் சேர்ந்து கட்டுவோம் புது மெட்டுனு ரமேஷ கூட்டிட்டு நாடோடிகள் படத்துல வர்ற மாதிரி ஓடிப்போய்ட்டா

4 Likes

Super sid athum suja kavithai :joy::rofl::rofl:

Ha ha tnx ka

Kavithai Kavithai… :rofl::rofl::rofl: