படம் பார்த்து கதை சொல்!

படம் பார்த்து கதை சொல்!
0

ஹாய் மக்களே,

tamilpens சைட்டில் புதுசா ஒரு செக்சன் ஆரம்பிக்கப் போறேன்.

‘படம் பார்த்து கதை சொல்’.

தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.நான் கொடுக்கப் போகும் படத்திற்கு ஏற்ற கதையை நீங்க சொல்லணும்.

அது நாலு வரியா இருந்தாலும் சரி… நாற்பது வார்த்தையா இருந்தாலும் சரி… நானூறு பக்கமா இருந்தாலும் சரி…ஒரு மாதத்திற்கு ஒரு படம் கொடுக்கப்படும்.கலந்துக்க விருப்பம் உள்ளவர்கள் உங்க மூளையை கூர் தீட்டி ரெடியா வச்சுக்கோங்க…

மற்ற விவரங்கள் விரைவில் கொடுக்கப்படும்.